சந்தையில் மது பாட்டில்கள் விற்பனை செய்தவர் கைது!

272பார்த்தது
சந்தையில் மது பாட்டில்கள் விற்பனை செய்தவர் கைது!
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அடுத்த நீர் பழனி குளத்து கரையில் நேற்று பிரபு (42) என்பவர் கள்ளச் சந்தையில் மதுபான பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த புதுக்கோட்டை நகர காவல் துறையினர் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 26 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்தி