திருக்கோகரணத்தில் மருத்துவ முகாம்!

175பார்த்தது
புதுக்கோட்டை மாநகராட்சி திருக்கோகர்ணம் அரசுப்பள்ளியில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நலம் காக்கும் மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. இதில் எம்எல்ஏ முத்துராஜா கலந்துகொண்டு விழாவை துவக்கி வைத்தார். பொதுமக்களின் ஆதரவுடன் நடைபெற்ற இந்த முகாமில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி