புதுக்கோட்டை: மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து கூட்டம்

62பார்த்தது
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் குழு தலைவர் மற்றும் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம், கரூர் மாநிலங்களவை உறுப்பினர் ஜோதிமணி, திருச்சி மாநிலங்களவை உறுப்பினர் துரை வைகோ உள்ளிட்டோர் முன்னிலையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. அனைத்து அரசுத்துறை அதிகாரிகள் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி