புதுகை தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் அமைச்சர் ஆய்வு

0பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்திற்கு தொழிலாளர் நலன் துறை அமைச்சர் முகமது பர்வேஸ் இன்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அமைச்சருக்கு நினைவு பரிசுகள் வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தனர். மேலும், ஒவ்வொருவரும் தாங்கள் செய்யும் பணி குறித்து அமைச்சரிடம் அறிமுகப்படுத்திக் கொண்டனர்.
Job Suitcase

Jobs near you