தாயுமானவர் திட்டத்தை ஆய்வு செய்த MLA முத்துராஜா!

0பார்த்தது
புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி கறம்பக்குடி தெற்கு ஒன்றியத்தில், புதுப்பட்டி அருகே தமிழக முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்கள் விநியோகம் குறித்து சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது அரசு அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பொருட்களின் தரம் மற்றும் விநியோக முறை குறித்து அவர் கேட்டறிந்தார்.

தொடர்புடைய செய்தி