திருமயம் சட்டமன்ற உறுப்பினர் ரகுபதி புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர் சந்திப்பில் அதிமுகவின் எதிர்காலம் குறித்துப் பேசினார். அவர் கூறுகையில், "அதிமுகவை பொறுத்த வரை மூன்றில் இரண்டு பங்கு யாருக்கு என்பதை நிரூபிக்க வேண்டும். அனைத்தும் கவர்னர் கையில் உள்ளது. விஜய் அதிமுகவின் ஒரு பகுதி சந்திக்கும் முன் சோபா சென்றார். பின்னர் விஜய் சென்றார். யானை வரும் முன்னே மணி ஓசை வரும் பின்னே" எனவும், சோபா கலாச்சாரம் ஒழிய வேண்டும் என்றும் தெரிவித்தார்.