ஆண்களுக்கான நவீன வாசக்டமி -கலெக்டர் அறிவிப்பு

1பார்த்தது
ஆண்களுக்கான நவீன வாசக்டமி -கலெக்டர் அறிவிப்பு
புதுக்கோட்டை மாவட்டத்தில் 21.11.25 முதல் 6.12.25 வரை நவீன வாசக்டமி விழிப்புணர்வு இருவார விழா கடைபிடிக்கப்படுகிறது. இதன் முக்கிய நோக்கம், 'குடும்பத்தின் ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சிக்கான கனவு குடும்பத்தில் ஆண்கள் பங்கேற்றல் மட்டுமே நனவு' என்பதாகும். எனவே, ஆண்கள் எளிமையான குடும்பக் கருத்தடை செய்து கொள்ளலாம். இதற்கு பக்க விளைவுகள் கிடையாது, தையல் தேவையில்லை, மேலும் கடின உழைப்பை மேற்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி