வெள்ளனூர் அரசு பேருந்து மோதி ஒருவர் காயம்!

5பார்த்தது
வெள்ளனூர் அரசு பேருந்து மோதி ஒருவர் காயம்!
புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலைக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த கணேசன் (49) மீது, அரசு பேருந்து மோதியதில் அவர் காயமடைந்து புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்து நேற்று (மார்ச். 2) நடைபெற்றது. இது குறித்து வெள்ளனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி