புதுக்கோட்டையில் பரோட்டா சாப்பிடும் போட்டி!

1பார்த்தது
புதுக்கோட்டை திலகர் திடலில் உள்ள ஒரு ஹோட்டலில் பரோட்டா சாப்பிடும் போட்டி நடைபெற்றது. இதில், 50 பரோட்டா சாப்பிடுபவர்களுக்கு ரூ. 5000 பரிசு அறிவிக்கப்பட்டது. இந்த போட்டியில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை 40க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு போட்டி போட்டு பரோட்டாவை சாப்பிட்டனர். ஆனால், ஒருவர் கூட போட்டியில் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி