புதுகை: கட்சி கொடிக்கம்பங்கள் பேனர்கள் அகற்றம்

65பார்த்தது
புதுக்கோட்டை மாநகராட்சி ஊழியர்கள் புதுக்கோட்டை நீதிமன்றத்திற்கு எதிராக இருந்த கட்சி கொடி கம்பங்கள், பேனர்களை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றும் பணியில் இன்று (ஜூன் 4) விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகின்றனர். இதனை அடுத்து பொதுமக்கள் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள பேனர்களையும் கட்சி கொடி கம்பங்களையும் அகற்ற சொல்லி கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி