புதுகை அதிமுக அலுவலகத்தை திறக்க கோரி மனு

147பார்த்தது
புதுக்கோட்டை மாவட்ட அதிமுக அலுவலகம் ஆலங்குடி சாலையில் உள்ளது. சட்ட ஒழுங்கு பிரச்சனை காரணமாக, விஜயபாஸ்கர் தரப்பு மற்றும் ஈ.பி.எஸ் தரப்பு செயலாளர்கள் பயன்படுத்துவது தொடர்பாக காவல்துறையினர் இந்த அலுவலகத்தை முடக்கி வைத்தனர். இந்த அலுவலகத்தை கட்சிப் பயன்பாட்டிற்கு திறந்து விடக் கோரி, ஈ.பி.எஸ் தரப்பு மாவட்ட அதிமுக செயலாளர் பழனிவேல், கட்சி நிர்வாகிகளுடன் மாவட்ட ஆட்சியர் அருணாவிடம் இன்று மனு அளித்தார்.

தொடர்புடைய செய்தி