மகளிர் உரிமைத் தொகையை வழங்க கோரி மனு!

241பார்த்தது
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், உரிமைத் தொகை பெறாத பெண்கள் ஏராளமானோர் தங்களுக்கு வழங்க வேண்டிய தொகையை வழங்கக் கோரி துணை வட்டாட்சியரிடம் மனு அளித்தனர். கடந்த ஆட்சியில் இரண்டாவது முறை விண்ணப்பித்தும் அவர்களுக்கு பணம் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி