விவசாய நிலம் காப்போம் கருத்தரங்கில் மின்தடை

0பார்த்தது
புதுக்கோட்டை திருவேங்கைவாசல் கிராமத்தில் வேளாண்மை துறை சார்பில் நடைபெற்ற விலை நிலங்கள் காப்போம் கருத்தரங்கில் மின்சாரம் தடைபட்டதால் அரசு அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் அவதிக்குள்ளாகினர். இணை இயக்குனர் சங்கர லட்சுமி தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர். மின்வெட்டு காரணமாக அனைவரும் அசௌகரியத்துடன் அமர்ந்திருந்தனர்.