புதுக்கோட்டையில் மீன் இறைச்சிகளின் விலை நிலவரம்!

0பார்த்தது
புதுக்கோட்டையில் மீன் இறைச்சிகளின் விலை நிலவரம்!
புதுக்கோட்டையில் உள்ள மீன் விற்பனை கூடத்தில் கிளிமின் கிலோ ₹450, வாவல் ₹600, உருட்டு பச்சை முரள் ₹400, சங்கரா ₹400, பாறை ₹400, மத்தி மீன் ₹250, கெளுத்தி ₹250, விறா ₹350, குளத்து கெண்டை ₹200, செங்கனி ₹350, நண்டு ₹550, இறால் ₹500 என விற்கப்படுகிறது. மேலும், பிராய்லர் கோழி கிலோ ₹250 (உரித்தது), நாட்டுக்கோழி கிலோ ₹650, வெள்ளாட்டு கறி கிலோ ₹1100 என விற்கப்படுகிறது. இந்த விலையில் மீன்கள் வாங்க பொதுமக்கள் அதிகளவில் கூடியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி