கும்மி அடித்து பாட்டு பாடிய போராட்டகாரர்கள்!

5பார்த்தது
புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சாலை மறியல் போராட்டம் இன்று நடைபெற்றது. இந்நிலையில் அவர்களை போலீசார் கைது செய்து 3 வேன்களில் அழைத்துச் சென்றனர். மேலும் வாகனம் வருவதற்கு தாமதமானதால் கோரிக்கைகளை வலியுறுத்தி பெண்கள் அனைவரும் கும்மி அடித்து பாட்டு பாடினர்.

தொடர்புடைய செய்தி