புதுக்கோட்டை மீன் சந்தையில் குவிந்த மக்கள்: விலைகள் என்ன?

554பார்த்தது
புதுக்கோட்டை மேல 3-ம் வீதியில் உள்ள மாநகராட்சி மீன் விற்பனை கூடத்தில் கிளிமின் கிலோ ₹350, வாவல் ₹600, சங்கரா ₹400, பாறை ₹400, மத்தி மீன் ₹200, நண்டு ₹450, இறால் ₹400, பிராய்லர் கோழி கிலோ 220, நாட்டுக்கோழி கிலோ ₹650, வெள்ளாட்டு கறி கிலோ ₹1100 என பல்வேறு வகையான மீன்கள் மற்றும் இறைச்சிகள் விற்கப்படுகின்றன. இங்கு மீன்கள் வாங்க பொதுமக்கள் அதிகளவில் கூடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி