புதுகை மாவட்ட கலெக்டர் அதிரடி!

2பார்த்தது
புதுகை மாவட்ட கலெக்டர் அதிரடி!
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மாவட்டத்தில் பணியாற்றி வரும் 34 வட்டாட்சியர்கள் மற்றும் தனி வட்டாட்சியர்கள் பல்வேறு இடங்களுக்கு உடனடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த இடமாற்ற ஆணைகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும், இது தொடர்பாக விடுப்பு விண்ணப்பங்களோ, மறுக்கடிதங்களோ, மேல்முறையீடுகளோ ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி