புதுவை: மக்கள் தொடர்பு முகாம் -ஆட்சியர் அறிவிப்பு!

0பார்த்தது
புதுவை: மக்கள் தொடர்பு முகாம் -ஆட்சியர் அறிவிப்பு!
ஆலங்குடி தாலுகா குழந்தை விநாயகர் வருவாய் கிராமத்தில் வருகிற டிசம்பர் 10 ஆம் தேதி காலை 10 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் மு. அருணா தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமை முன்னிட்டு பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை இன்று முதல் கிராம நிர்வாக அலுவலகத்தில் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி