புதுகை வருவாய் துறை சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

325பார்த்தது
புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு வருவாய் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், காலம் வரை ஊதியம் வழங்க வேண்டும், கிராம உதவியாளருக்கு வரையறுக்கப்பட்ட காலம் வரை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தொடர்புடைய செய்தி