புதுகை நாகாத்தம்மன் கோயில் திருவிழா

0பார்த்தது
புதுக்கோட்டை சந்தைப்பேட்டை அருகே உள்ள குழந்தை மாரியம்மன் மற்றும் நாகாத்தம்மன் கோயில் திருவிழா இன்று நடைபெறுகிறது. இதனையொட்டி, ஏராளமான பக்தர்கள் இன்று காலை முதல் பால்குடம் மற்றும் அலகு குத்தி, சாந்த நாத சாமி கோயிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு கோயிலுக்கு வருகை தந்து அபிஷேகம் செய்து சாமி தரிசனம் செய்தனர். இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி