புதுகை: விபத்தில் சிக்கிய இளைஞர்கள்!

0பார்த்தது
புதுக்கோட்டை மாநகராட்சி மேட்டுபட்டி அருகே திருச்சியில் இருந்து ஜல்லிக்கட்டு காண வந்த இரு இளைஞர்கள் வீடு திரும்பும்போது தனியார் பள்ளி வாகனம் மோதி விபத்துக்குள்ளாகினர். அந்த வழியாக சென்ற அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன், படுகாயமடைந்த இருவரையும் மீட்டு தனது வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை அளித்தார்.

தொடர்புடைய செய்தி