புதுகை: பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய அதிமுகவினர்!

0பார்த்தது
புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அதிமுகவினர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதிமுக அம்மா பேரவை துணைச் செயலாளர் சுசீந்திரன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி