புதுகை: பி. எம் கிசான் திட்டம் குறித்து ஆட்சியர் தகவல்!

3பார்த்தது
புதுகை: பி. எம் கிசான் திட்டம் குறித்து ஆட்சியர் தகவல்!
புதுக்கோட்டை மாவட்டத்தில் பி.எம் கிசான் திட்டத்தின் கீழ் பயனடைய ஆதார் எண் கட்டாயம் என ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார். இத்திட்டத்தில் இதுவரை 88,730 விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். 21வது தவணை வரவு வைக்கப்பட உள்ள நிலையில், விவசாயிகள் தங்கள் ஆதார் அட்டை, கணினி சிட்டா, ஆதாருடன் இணைக்கப்பட்ட அலைபேசி எண் ஆகியவற்றை அனைத்து வட்டார வேளாண் உதவியாளர் அலுவலகங்களிலும், இ-சேவை மையங்களிலும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

தொடர்புடைய செய்தி