புதுகை: அமைச்சர் பர்வேஸ் பேட்டி

503பார்த்தது
புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் பர்வேஸ், செய்தியாளர்களை சந்தித்தார். மருத்துவமனையின் அன்றாட பணிகள், நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் மற்றும் உணவின் தரம் குறித்து அவர் கேட்டறிந்தார். நோயாளிகள் வழங்கிய உணவின் தரம் திருப்திகரமாக இருப்பதாக தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி