புதுகை: அமைச்சர் ரகுபதி பேட்டி!

2பார்த்தது
புதுக்கோட்டை ராணியார் மருத்துவமனையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ரகுபதி, திமுகவுடன் கூட்டணி அமைத்தால் அரசியல் அந்தஸ்து கிடைக்கும் என்று தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது அமைச்சர் மெய்யநாதன், எம்எல்ஏ முத்துராஜா, மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன், முன்னாள் எம்எல்ஏ கவிதை பித்தன், மாநகர செயலாளர்கள் லியாக்கத் அலி, ராஜேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இந்த பேட்டி அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி