புதுகை: மனைவியை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை!

2பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே 2019 ஆம் ஆண்டு மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த வேலுச்சாமிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.20,000 அபராதமும் விதித்து புதுகை மகளிர் நீதிமன்ற நீதிபதி கனகராஜ் தீர்ப்பளித்தார். இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்றது.