புதுகை: தொழுகையில் கலந்துகொண்ட அமைச்சர்

236பார்த்தது
புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானம் அருகே உள்ள ஈத்கா பள்ளிவாசலில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில், சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு தொழுகை நடத்தினர். தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் தொழுகையில் பங்கேற்றார். தொழுகைக்கு வந்த இஸ்லாமியர்கள் அமைச்சருக்கு பக்ரீத் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி