புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை ரெங்கம்மாள் சமுத்திரம் பகுதியில் புதுக்கோட்டை அறம் லயன்ஸ் சார்பில் இன்று பொங்கல் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் கலந்து கொண்டு சிறப்பித்தார். அறம் லயன்ஸ் சங்க நிர்வாகிகள், திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் இந்த விழாவில் பங்கேற்றனர்.