புதுகை: பாலியல் தொல்லை - தரையில் படுக்க வைத்து சிகிச்சை!

2பார்த்தது
கறம்பக்குடி, சாந்தம்பட்டியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பாசமலர் (35) என்பவரை மாரிமுத்து, சேகர் ஆகியோர் காரில் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் புதுகை ராணியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரைத் தரையில் படுக்க வைத்து சிகிச்சை அளிப்பதாக உறவினர்கள் குற்றம் சாட்டி மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி