புதுகை தவெக-வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

192பார்த்தது
புதுக்கோட்டை மாவட்ட தவெக மத்திய மாவட்ட செயலாளரும், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியின் எம்எல்ஏவுமான ஜெ. முகமது பர்வேஸ் இன்று தமிழக அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து, புதுக்கோட்டையில் அவரது தொண்டர்கள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். முகமது பர்வேஸ் அறந்தாங்கி தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்தி