புதுகை: சான்றிதழ் வழங்கிய ஆட்சியர்!

0பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டத்தில் முன்னாள் ராணுவ துறை சார்பாக நடைபெற்ற கொடிநாள் வசூலில் சாதனை படைத்த அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அருணா இன்று காலை சான்றிதழ் வழங்கினார். இந்த நிகழ்வில் புதுக்கோட்டை பல் மருத்துவக் கல்லூரி முதல்வர் முதல் பரிசைப் பெற்றுக்கொண்டார். வருவாய் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் பங்களிப்புடன் இந்த வசூல் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி