புதுகை: தவெக அமைச்சருடன் விஜயபாஸ்கர்

452பார்த்தது
விராலிமலை அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், தேரோட்ட நிகழ்வில் கலந்துகொள்ள வந்தபோது, தவெக அமைச்சர் முகமது பர்வேஸ் உடன் இணைந்து வந்தது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவில் இணையும் சூழலில் இந்த நிகழ்வு முக்கியத்துவம் பெறுகிறது. இந்த சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதங்களை எழுப்பியுள்ளது.

தொடர்புடைய செய்தி