புதுகை: புகையிலை பொருட்கள் வைத்திருந்த 2 பேர் கைது!

2பார்த்தது
புதுகை: புகையிலை பொருட்கள் வைத்திருந்த 2 பேர் கைது!
புதுக்கோட்டை, மேட்டுப்பட்டி ரைஸ்மில் பகுதியில் கணேஷ்நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பத்மபிரியா தலைமையில் போலீசார் நேற்று சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது டூவீலரில் வந்த விக்னேஷ் (29) என்பவரிடமிருந்து 26.91 கிலோ புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது. திருக்கோகர்ணம் பகுதியில் திருப்பதி (29) என்பவரிடமிருந்து 10 கிலோ புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி