புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே சிறுமிக்கு இன்ஸ்டாகிராமில் அறிமுகமாகி, நிர்வாணப் படங்களை கேட்டு பெற்று மிரட்டிய வழக்கில் சுசித்ரா (26) மற்றும் செல்வகுமார் (36) ஆகிய இருவருக்கும் புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கு மே 19 நீதிபதி கனகராஜ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.