புதுக்கோட்டை: மாபெரும் கிரிகெட் போட்டி!

4பார்த்தது
தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் 78வது பிறந்த நாளை முன்னிட்டு, புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட சார்லஸ் நகர் பகுதியில் உள்ள மைதானத்தில் மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் 10க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்று விளையாடின. ஏராளமான பொதுமக்கள் போட்டியை கண்டு ரசித்தனர்.

தொடர்புடைய செய்தி