புதுக்கோட்டை: பாஜக போஸ்டரால் பரபரப்பு!

2பார்த்தது
புதுக்கோட்டை: பாஜக போஸ்டரால் பரபரப்பு!
தேர்தல் நெருங்கும் நிலையில், புதுக்கோட்டை மாநகரப் பகுதிகளில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து, திமுக அரசை விமர்சித்து பாஜகவினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர். 'பொதுமக்களுக்கு விலையில்லா குடிநீர் கொடுங்கள்' என்ற வாசகத்துடன், மாநகர பாஜக தலைவர் சீனிவாசன் பெயரில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி