புதுகை: 47 பேர் மீது வழக்கு பதிவு!

1பார்த்தது
புதுகையில் நவ. 1 அன்று த.வெ.க. சார்பில் மத்திய மாவட்ட செயலாளர் பர்வேஸ் தலைமையில், திருவப்பூர் கேட், கலெக்டர் அலுவலகம் அருகே சாலையோரம் கடை வைத்திருப்போருக்கு இலவசமாக குடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இது ரோடு ஷோ போல் இருந்ததால் காவல்துறையினர் தடுத்தனர். த.வெ.க. நிர்வாகிகள் 5 பேர் மீது ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 42 பேர் மீது நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி