புதுக்கோட்டை: இடைத்தரகர்களை அணுக வேண்டாம் - கலெக்டர்

553பார்த்தது
புதுக்கோட்டை: இடைத்தரகர்களை அணுக வேண்டாம் - கலெக்டர்
புதுக்கோட்டை மாவட்டத்தில் வேலைவாய்ப்பு பதிவு புதுப்பித்தல், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை உள்ளிட்ட அனைத்து சேவைகளும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் இலவசமாக வழங்கப்படுகின்றன. www.tnvelaivaaippu.gov.in இணையதளம் மூலமாகவும் பதிவு செய்யலாம். பொதுமக்கள் இடைத்தரகர்களை அணுக வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் அருணா வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி