புதுகை: டாஸ்மாக் கடைகளை மூட கலெக்டர் உத்தரவு

682பார்த்தது
புதுகை: டாஸ்மாக் கடைகளை மூட கலெக்டர் உத்தரவு
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே களமாவூர் தனியார் பொறியியல் கல்லூரியில் நாளை (நவ. 10) தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்க உள்ளார். இதையொட்டி, கீரனூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள 5 டாஸ்மார்க் கடைகள், 2 மனமகிழ் மன்றங்கள், மாத்தூரில் உள்ள ஒரு டாஸ்மார்க் மதுபான கடை மற்றும் மனமகிழ் மன்ற மதுபான கடை என மொத்தம் ஒன்பது கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி