புதுகை: கலெக்டர் முக்கிய அறிவிப்பு

3பார்த்தது
புதுகை: கலெக்டர் முக்கிய அறிவிப்பு
புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயிகள் மற்றும் மண்பாண்டம் செய்பவர்கள் 1790 நீர்நிலைகளில் இருந்து இலவசமாக வண்டல் களிமண் எடுத்துச் செல்லலாம். இதற்காக www.tnesevai.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பித்து, வட்டாட்சியரின் அனுமதி பெற வேண்டும். ஒரு நபருக்கு ஏக்கருக்கு 75 கன மீட்டர், புன்செய் நிலத்தில் 90 கன மீட்டர், மண்பாண்டம் செய்ய 60 கன மீட்டர் வரை எடுத்துச் செல்லலாம் என மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you