புதுக்கோட்டை நகர் சந்தைப்பேட்டையில் உள்ள இறகு பந்து கழக விளையாட்டு அரங்கில் இன்று (பிப். 21) மாவட்ட அளவிலான இளையோர் இறகு பந்து போட்டிகள் மாவட்ட இறகு பந்து கழகத்தின் சார்பில் தொடங்கின. இந்தப் போட்டிகளில் புதுக்கோட்டை மற்றும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.