புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த அபிஷேக் குப்தா பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக விழுப்புரம் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த ரவிந்திரகுமார் குப்தா, புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த நியமனம் காவல்துறை வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.