புதுகை: துணை முதல்வரை வரவேற்ற திமுகவினர்!

3பார்த்தது
புதுக்கோட்டைக்கு உள்ளாட்சி விளையாட்டுகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்க துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு வருகை தந்தார். அவரை முன்னாள் திருவரங்குளம் ஒன்றிய ஊராட்சி தலைவரும், தெற்கு ஒன்றிய செயலாளருமான வடிவேலு தலைமையில் நிர்வாகிகள் வரவேற்றனர்.

தொடர்புடைய செய்தி