புதுக்கோட்டையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.9 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் 4 லட்சம் போதை மருந்துகள் அடங்கிய கேப்சூல்கள் இருந்தன. இந்த கடத்தலில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.