புதுக்கோட்டை: தேர்தல் குறித்த புகார் எண் அறிவிப்பு!

0பார்த்தது
புதுக்கோட்டை: தேர்தல் குறித்த புகார் எண் அறிவிப்பு!
தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார். ஆலங்குடி, அறந்தாங்கி தொகுதிகளுக்கு நயன அர்ஜுன் குண்டே (9361527823), கந்தர்வகோட்டை, விராலிமலை தொகுதிகளுக்கு ஆயிஷா ராணி (9345290738), புதுகை, திருமயம் தொகுதிகளுக்கு சோட்டே சிங் (9361373527) ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி