புதுக்கோட்டை: குட்கா பொருள் விற்றவர் கைது

2பார்த்தது
புதுக்கோட்டை: குட்கா பொருள் விற்றவர் கைது
புதுக்கோட்டை கீழ ராஜ வீதி மார்க்கெட் அருகே நேற்று சதாம் உசேன்(35) என்பவர் குட்கா விற்பனை செய்தபோது, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த புதுக்கோட்டை நகர காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 35 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, விசாரணைக்குப் பிறகு பிணையில் விடுவிக்கப்பட்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி