புதுக்கோட்டை மாவட்டத்தில் வரும் ஜனவரி 24 தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், வீரதீர செயல் புரிந்த 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு பாராட்டுப் பத்திரமும், ரூ. 1 லட்சத்திற்கான காசோலையும் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மு. அருணா தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலக தொலைபேசி 04322 222270-ஐ தொடர்பு கொள்ளலாம்.