புதுகை: அரசை கண்டித்து எம்எல்ஏ போராட்டம்!

0பார்த்தது
புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே, ஐக்கிய விவசாயிகள் முன்னணி மற்றும் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில், மத்திய அரசை கண்டித்து கந்தர்வகோட்டை எம்எல்ஏ சின்னதுரை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 100 நாள் வேலை திட்டத்தை 200 நாளாக உயர்த்துதல், தினக்கூலியை ரூ. 600 ஆக அதிகரித்தல், விவசாய பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி