புதுகை: 17வயது சிறுவன் கொலை - பரபரப்பு வாக்குமூலம்

0பார்த்தது
புதுகை: 17வயது சிறுவன் கொலை - பரபரப்பு வாக்குமூலம்
பெருமாநாட்டில் சிறுவனை கொலை செய்த வழக்கில் முத்து(25), ராமமூர்த்தி(26), பார்த்தா(எ)தினேஷ்(28), தினேஷ்(28) ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சதியராஜ் மற்றும் சிறுவனின் தாய்மாமன் முருகானந்தம் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இருவரும் சேர்ந்து முருகானந்தத்தை தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இந்த கொலைக்கு பழிவாங்கவே முருகானந்தத்தின் உறவினர்கள் சிறுவனை வெட்டிக் கொன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி