புதுக்கோட்டை மாவட்டத்தின் புதிய காவல்துறை கண்காணிப்பாளராக ரவீந்திர குமார் குப்தா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் அலுவலகம் வந்தபோது காவலர்கள் அவருக்கு பூச்செண்டு மற்றும் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். பின்னர், அவர் தனது பொறுப்பேற்பு கோப்பில் கையெழுத்திட்டார்.